அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,சித்தார்த்தன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்றையதினம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து தற்கால நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர் .