விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் , அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்று 17 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .இந்த நிலையில் குறித்த விபத்தில் ஹெலிகோபிடரில் பயணித்து எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.