மீன்பிடி படகில் 344kg ஐஸ் 124kgகொக்கெய்ன் மாலைதீவில் கைதான இலங்கையர்கள்

இலங்கை மீன்பிடி படகொன்றில் 344kg ஐஸ் மற்றும் 124kg கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் மாலைதீவு கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. இதன் பெறுமதி 370 கோடிக்கும் அதிக தெரு மதிப்பாகும்

இலங்கை கடற்படைக்கும் மாலைதீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பரிமாற்றத்தின் விளைவாக, நேற்று (23) மாலைதீவு கரயோரக் காவல்படையினர் ஐந்து (05) சந்தேகநபர்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் சுமார் 344 கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் 124 கிலோகிராம் கொக்கெய்ன் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.