தீவிரம் அடையும் சூராவளி…!!

வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகான கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது உள்ள நிலவரப்படி இப்புயலானது திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனை, மட்டகளப்பு பிரதேச அருகாமையில் நகர்ந்து செல்லவுள்ளது.

தற்போது நகர்ந்து வரும் புய்ல் சில வேளை வேறு திசை நோக்கியும் செல்லலாம்.