1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி தனுஷ்கா
திரு திருமதி சபாலிங்கம் பிரமிளா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி சபாலிங்கம் தனுஷ்கா (மைலா) தனது முதலாவது பிறந்தநாளை 05.08.2013 அன்று பிரான்ஸ் பாரிசிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.
தனுஷ்காவை அன்பு அம்மா, அப்பா, அண்ணா மதுன்ஷன் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் திருமலை பத்திரகாளி அம்பாள் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ அன்பாக வாழ்த்துகின்றார்கள்.
தனுஷ்காவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகின்றது.