11 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி ஜானுஜா
திரு.திருமதி சிவரத்தினம் சத்தியகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜானுஜா தனது பதினொராவது பிறந்தநாளை 20/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா நெளுக்குளம் இல.20 மன்னார் வீதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.
இவரை அப்பா, அம்மா, அருமைதம்பி கஜிபன் மற்றும் இல்லம் நிறைந்த உறவுகளும் உள்ளம் நிறைந்த மனசுகளும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறார்கள்.
ஜானுஜாவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது…