4 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அனாம்

ஜனாப் காதா் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனாம் தனது 4 பிறந்தநாளை 23/08/2013 புதன்கிழமை அன்று வாழைச்சேனை அமைந்துள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.

இவரை அப்பா, அம்மா மற்றும் உறவுகளும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறார்கள்.

அனாமை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது…

ANAAM A

ANAAM B