நான்காவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் விஸ்ணுப்பிரியன்
வந்தாறுமூலை, உப்போடை வீதி சேர்ந்த விஜயகுமார் மேகலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விஸ்ணுப்பிரியன் தனது 04 ஆவது பிறந்த நாளை 11. 09. 2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இவரை அன்பு அப்பா விஜயகுமார், அம்மா மேகலா அண்ணன்மார்களான தனோஜனன், ஹரிப்பிரசாத், விதுர்சிகன், திபாகர் அக்கா-சரணியா,
அம்மம்மா-கணேசம்மா, பெரியப்பாமார்களான-குணரெத்தினம், அரசரெத்தினம், பெரியம்மாமார்களான- இராஜேஸ்வரி, நிர்மலா மற்றும் சித்தாண்டியை சேர்ந்த சிறிதர் மாமா குடும்பத்தினர், மாவடிவேம்பைச் சேந்த அப்பம்மா குடும்பத்தினரும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நீர்முக பிள்ளையார் அருள் கொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தினர்.
இவரை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.