1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி ரெணிஷா
திரு. திருமதி குணேஸ்வரன் கீர்த்திகா தம்பதிகளின் செல்வப் புதல்வி ரெணிஷா தனது முதலாவது பிறந்த நாளை 16 அக்டோபர் 2013 இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.
அவரை அவரது அன்பு அப்பா, அம்மா, அம்மப்பா, அம்மம்மா, உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
ரெணிஷாவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.