36 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திரு மரியதாசன் இளங்கோ

திரு மரியதாசன் இளங்கோ அவர்கள் தனது 36 ஆவது பிறந்தநாளை 18.10.2013 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் பெரு மகிழ்வுடன் கொண்டாடுகிறார்.

இவரை பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் நேசன் குடும்பத்தினரும் வாழ்க பல்லாண்டு என அன்புடன் வாழ்த்துகிறார்கள்.

இளங்கோவை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் மகிழ்வோடு வாழ்த்துகின்றது.

தகவல்,
திரு. நேசன் குடும்பத்தினர்

elangoo