6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி சோபிகா

திரு. திருமதி கமலநாதன் – தர்மகெளரி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி சோபிகா தனது 6 ஆவது பிறந்தநாளை 24.10.2013 இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.

இவரை அவரது அன்பு அப்பா, அம்மா, அக்கா, அப்பப்பா, அம்மம்மா, சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

சோபிகாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.

S