64 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

திருமதி முத்துக்குமாரசாமி கமலலக்ஷ்மி

திருமதி முத்துக்குமாரசாமி கமலலக்ஷ்மி அவர்கள் தனது 64 ஆவது பிறந்தநாளை 26/10/13 அன்று கனடாவில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார்.

இவரை குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

கமலலக்ஷ்மி அம்மாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்துகின்றது.

தகவல்,
ஷர்மி.

photo

photo 2

happybirthday
photo 2

photo 4

photo 5