6 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி அபிநயா

செல்வி அபிநயா மோகன்ராஜ் அவர்கள் 01/11/2013 வெள்ளிக்கிழமை அன்று தனது 6 ஆவது பிறந்தநாளை லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

அபிநயாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்: ரவீந்திரராஜ் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

Happy Birthday - 2ojsg-10U - normal

265-13 - 2ojsg-10V - normal