37 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திரு சிவலிங்கம் மதியழகன்
திரு சிவலிங்கம் மதியழகன் அவர்கள் தனது 37 ஆவது பிறந்தநாளை 19/11/2013 அன்று தனது வீட்டில் கொண்டாடவுள்ளார்.
இவரை குடும்பத்தினர், சங்க உறுப்பினர்கள், ஜோர்தான், கட்டார் நண்பர்கள், அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.
சிவலிங்கம் மதியழகனை தமிழ் சி.என்.என் குடும்பமும் வாழ்த்துகின்றது.
பூக்களும் வர்ணமும் சேர்ந்து
தொடுத்த நந்தவன தேருக்கு
இன்று பிறந்த நாள்…
கல்லும் உளியும் சேர்ந்து
வடித்த சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்…
தமிழும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய கவிதைக்கு
இன்று பிறந்த நாள்…
இசையும் குரலும் சேர்ந்து
படித்த பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்…
கடலும் காற்றும் சேர்ந்து
கொடுத்த அலைக்கு
இன்று பிறந்த நாள்…
சந்திரனும் சூரியனும்
அளித்த ஆலோசனை படி
இந்திரன் படைத்த
எங்கள் அழகு மாமா மதியழகனுக்கு
இன்று பிறந்த நாள்…
எங்கள் உடலும் உள்ளமும்
ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
எங்கள் மாமா மதியழகனுக்கு
இன்று பிறந்த நாள்…
எங்களில் இனியவனான மதி மாமா உங்களுக்கு
எங்கள் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்…
தகவல்,
மருமகன் க.சங்கீத்(கும்கி)