8 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் முஹம்மது அக்கீல்
செல்வன் முஹம்மது அக்கீல் தனது எட்டாவது பிறந்தநாளை இலங்கையின் கல்முனையில் உள்ள அவரது வீட்டில் 20/11/2013 அன்று வெகு விமரிசையாக கொண்டாடினார்.
அக்கீலை அவரது அம்மா, அப்பா, உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள்.
அக்கீலை தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.
தகவல் அப்பா: முஹம்மது