1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்விகள்: பாசத் ஆபியா & பரீசத் ஷாபிய
திரு, திருமதி முஹம்மட் பௌஸான் – பாத்திமா சக்கியா தம்பதிகளின் செல்லக் குழந்தைகளான பாசத் ஆபியா (Faazath Aafiya) & பரீசத் ஷாபிய (Fareezath Shaafiya ) ஆகிய இரட்டைக் குழந்தைகளின் முதலாவது பிறந்தநாள் நிகழ்வு 11.12.2012 புதன்கிழமை இல.77, சமாதான கிராமம் , ஒல்லிக்குளம், மட்டக்களப்பு என்ற முகவரியில் உள்ள தங்களது வீட்டில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இவர்களை அன்புப் பெற்றோர் , வாப்பம்மா , உம்மம்மா , வாப்பாப்பா, சாச்சிமார் , பெரியம்மாமார் , மாமிமார் , மாமாமார், மச்சன்மார்களான காநிம், றிமாஸ், ஆஸ், நுஹாஸ் , அப்துர் ரஹ்மான் , ஆகிப், முன்ஷிப் மச்சிமார்களான அர்வா , ஆயிஷா , அசீபா , மர்ஷதா , உமர் நானா ஹனீப் நானா யூசுப் அநீக் தம்பி , ரத்தாமார்களான சுமி , அநீகா மற்றும் அனைத்து சொந்தங்களும் அல்லாஹ்வின் அருளால் எவ்வித நோயும் இன்றி பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றனர்.
இவர்கள் இருவரையும் தமிழ் சி.என்.என் குடும்பமும் மனதார வாழ்த்துகின்றது.
தகவல்,
முஹம்மட் பௌஸான்.