1 ஆவது பிறந்ததின வாழ்த்து
செல்வி மரியதனுஸ்கா
திரு. திருமதி றோன்கனிசியஸ் மரிய அனோஜிதா ஆகியோரின் செல்வப் புதல்வி மரியதனுஸ்கா நாளை 10.12.2013 அன்று முதலாவது பிறந்ததினத்தை முல்லைத்தீவில் கொண்டாடுகின்றார்.
மரிய தனுஸ்காவை அன்பு அப்பா, அம்மா உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்துகின்றார்கள்.
இவரை தமிழ் சி.என்.என் உம் அன்புடன் வாழ்த்துகின்றது.
தகவல்,
றோன்கனிசியஸ்.