3 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜெயசுதா

செல்வி ஜெயக்குமார் ஜெயசுதா அவர்கள் 16.12.2013 அன்று இலங்கையில் உள்ள தனது இல்லத்தில் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

ஜெயசுதாவை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

Happy Birthday - 2ojsg-11q - normal

birthday - 2ojsg-11p - normal