33 ஆவது பிறந்த நாள் வாழ்த்து
திரு இராசரத்தினம் பிரதீப்
பிரான்சில் வசிக்கும் இராசரத்தினம் பிரதீப் தனது 33 ஆவது பிறந்தநாளை 15.12.2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
பிரதீப்பை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ இறைவனை வேண்டுகிறார்கள்.
அவரை அன்பு அம்மா, அப்பா, உறவுகள், நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.
பிரதீப்பை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.