2வது பிறந்த நாள் வாழ்த்து

செல்வி சுருதிகா

கனடா ரொறொன்டோவைச் சேர்ந்த சுகந்தகுமார் கீத்தா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி சுருதிகா தனது 2வது பிறந்தநாளை 05.05.2014 திங்கட்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

சுருதிகாவை திருமலை பத்திரகாளி அம்பாள் துணையோடு பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ பிரான்சிலுள்ள பெரியப்பா செல்வா, பெரியம்மா பிரமி, அண்ணா மதுன்ஷன், தங்கை தனுஷ்கா மற்றும் மாமா கண்ணன் மாமி நிரஞ்சனா இலங்கையிலுள்ள அம்மம்மா சவூதியிலுள்ள அம்மப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அன்பாக வாழ்த்துகின்றார்கள்.

தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்:செல்வா (பிரான்ஸ்)

11

12

13

14