மரண அறிவித்தல்
திருமதி மகாலட்சுமி நவரத்தினம்
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி நவரத்தினம் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்(விநாசித்தம்பி), சிவபாக்கியம்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா(பீலிகொண்டை- வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம்(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமாரன்(நோர்வே), சத்தியகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற பாலகுமார்(வேலணை மேற்கு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமேஸ்வரி(இலங்கை), கோணேசபிள்ளை(கனடா), தனபாலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பநாதன்(குணம்- நெதர்லாந்து), நாகரத்தினம்(மாஸ்ரர்- பிரான்ஸ்), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரேமளா(நோர்வே), வனஜா(ஜெயா- பிரான்ஸ்), பாமினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூதத்தம்பி, பரமேஸ்வரி(கனடா), வஸந்தா(அவுஸ்திரேலியா), கணபதிப்பிள்ளை, ஈஸ்வரி(நெதர்லாந்து), ராஜலட்சுமி(லட்சுமி- பிரான்ஸ்), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, சபேசன், விஜய், ஷய்லன், சப்னா, அருணன், அபர்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்