1 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி Oliviya angel

செல்வி Oliviya angel தனது 1வது பிறந்தநாளை 07/06/2015 அன்று செவ்வாய்கிழமை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி Oliviya angel னை இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா,அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.

unnamed

செல்வி Oliviya angel னை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
Niruba