பிறந்தநாள் வாழ்த்து

செல்வி நர்த்தகி

செல்வி நர்த்தகி தனது 5வது பிறந்தநாளை தனது இல்லத்தில் 12.07.2015 இன்று வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, பாசமிகு அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா,பெரியப்பாமார்கள், பெரியம்மாமார்கள்,சித்திமார்கள், சித்தாமார்கள், மாமாமார்கள், மாமிமார்கள், அக்காமார்கள், அண்ணாமார்கள்,  மச்சாள்மார்கள் மற்றும் அத்தான்மார்கள் அணனவரும் நர்த்துக்குட்டியை வாழ்த்துவதோடு அன்று போல் என்றும் பல்கலைகளும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ வாழ வாழ்த்துகிறார்கள்

தகவல்-குடும்பத்தினர்

 

 

10942423_1573330712910456_2031937457_n

11719821_1468053243510673_1728080502_n
11716131_1468053753510622_16196247_n