25வது திருமண வாழ்த்து - நேரடி ஒளிபரப்பு
திரு.திருமதி- பெஞ்சமின் சசிரேகா
திரு.திருமதி பெஞ்சமின் சசிரேகா தம்பதிகளின் 25 ஆவது திருமண நிறைவு நாள் நேரடி ஒளிபரப்பு இன்று (19.08.2015) காலை 11 மணி முதல் இடம்பெறும்.
25 ஆவது திருமண வாழ்த்து
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது – அது
மகிழ்வோடு துணையானது
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
25 ஆவது திருமண நிறைவு நாளில் திரு.திருமதி பெஞ்சமின் சசிரேகா தம்பதிகள்
அன்புடன் வாழ்த்துபவர்கள்,