50 ஆவது பிறந்த நாள் வாழ்த்து
திருமதி இராஜரெட்னம் சந்திரமதி
திருமதி இராஜரெட்னம் சந்திரமதி அவர்கள் தனது 50 வது பிறந்தநாளை 23.08.2015 அன்று சேனைக்குடியிருப்பில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடினார்.
சந்திரமதி அவர்களை அன்புக் கணவர் இராஜரெட்னம், மகள் யேசுமணா, ருபேனுகா (லண்டன்) மருமகன் பத்மநாதன், பிரகாஷ் (லண்டன்) மகன் குகதீஸ், திலக்ஷன் பேரப்பிள்ளைகள் தர்ஷான், திபாகிஷ் (லண்டன்), வர்ணவி ஆகியோரும் என்றும் இறைவன் அருளால் சீறும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றார்கள்
வாழ்த்து தகவல்-மகன் குகதீஸ்