மரண அறிவித்தல்

திருமதி ஏரம்பு மீனாட்சிப்பிள்ளை

தோற்றம்: 25.08.1931   -   மறைவு: 30.09.2015

மரண அறிவித்தல்

திருமதி ஏரம்பு மீனாட்சிப்பிள்ளை

பிறப்பு-25.08.1931 இறப்பு-30.09.2015

புலோலி திகிரியை பிறப்பிடமாகவும் கொழும்பு களுபோவிலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி ஏரம்பு மீனாட்சிப்பிள்ளை அவர்கள் 30.09.2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை ஏரம்புவின் அன்புப் பாரியாரும் காலஞ்சென்ற மங்களேஸ்வரி, சிவனேஸ்வரி, முன்னேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும், வேலுப்பிள்ளை, தங்கராஜா, காலஞ்சென்ற பாலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், குமரன், குருபரன், காயத்திரி, விருபாசன், பிரணவன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.10.2015 நாளை சனிக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்வும்.

தகவல்-குடும்பத்தினர்

தொடர்பு-0773694363

இல-17/4 B, விஜயபா மாவத்தை, களுபோவில, தெஹிவளை.

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 03.10.2015 நாளை சனிக்கிழமை
இடம் : அன்னாரின் இல்லத்தில் (இல-17/4 B, விஜயபா மாவத்தை, களுபோவில, தெஹிவளை )
தகனம்
திகதி : 03.10.2015 நாளை சனிக்கிழமை மு.ப 10.00 மணியளவில்
இடம் : கல்கிசை மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773694363