பாராட்டி வாழ்த்துகிறோம்
செல்வன் தேவகாந்தன் சதுர்ஜன்
இன்று அதிகாலை வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த தேவகாந்தன் சதுர்ஜன் கல்வியில் மேலும் பல சாதனைகளைப் படைத்து முன்னேற வாழ்த்துகின்றோம்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான இவர், தமிழ் சி.என்.என், இணையத்தளத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் தேவகாந்தன் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
தமிழ் சி.என்.என் குடும்பத்தினர்.