முதலாவது பிறந்த நாள் வாழ்த்து
செல்வி அன்புதாசன் லியா கெலினா
முதலாவது பிறந்த நாள் வாழ்த்து
அன்புதாசன் வினோதின் தம்பதிகளின் செல்வப் புதல்வி லியா கெலினா தனது முதலாவது பிறந்தநாளை 11.10.2015 இன்று மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அன்புதாசன், பாசமிகு அம்மா வினோதினி, அக்கா எர்வின் அனோமிக்கா, அப்பம்மா, அப்பப்பா, அம்மம்மா, அம்மப்பா, மாமாமார், மாமிமார், சித்திமார், சித்தாமார்,மச்சாள்மார், அத்தான்மார் மற்றும் உறவுகள் அணைத்தும் லியா கெலினா குட்டியை புனித அந்தோனியர் அருள் வேண்டி வாழ்த்துகின்றார்கள்
வாழ்த்து தகவல்