மரண அறிவித்தல்

ஏரம்பு கணபதிப்பிள்ளை (அழகு)

மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு கணபதிப்பிள்ளை (அழகு) நேற்று (14.10.2015) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஏரம்பு – நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், சற்குணதேவியின் அன்புக் கணவரும் ஆவார்.

தமிழ்ச்செல்வன், ரமேஷ், றமணன், சசிதரன், பிரசாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

காலஞ்சென்ற தியாகராசா மற்றும் மனோண்மணி, செல்வராசா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (18.10.2015) என்று நடைபெற்று தகனக்கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
பிரசாத் – மகன் (Anomax)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : வேம்பிராய் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சற்குணதேவி
தொலைபேசி : 021 205 0436
கைப்பேசி : 077 123 6627