மரண அறிவித்தல்

அமரா் இளையதம்பி நற்குணம்

தோற்றம்: 25 யூலை 1929   -   மறைவு: 15 ஒக்ரோபர் 2015

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு சிவநகர் 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி நற்குணம் அவர்கள் 15-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி(கல்லடிகுடா), தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கமலநாதன்(நெதர்லாந்து), யோகரட்ணம்(கிராமசேவையாளர்), குலதவராணி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாயகி, விவேகானந்தராசா(லண்டன்), காலஞ்சென்ற சூரியபாலன், உதயராணி, சர்வேஸ்வரன்(அதிபர்), ஜெகதீஸ்வரி(லண்டன்), சாந்தகிரிநாதன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, மற்றும் சுபத்திரா, தங்கராசா, காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(நெதர்லாந்து), லலிதா(ஆசிரியை), காலஞ்சென்றவர்களான சிவராஜா, கந்தசாமி, மற்றும் சுசீலா (லண்டன்), நித்தியானந்தராசா, காலஞ்சென்ற தங்கவேலாயுதம், சண்முகலிங்கம் (லண்டன்), சுகந்தினி (ISA), அமுதினி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வீரவாகு, லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதிகலா, யசிந்தன், விஜிந்தன், அஜந்தன், சயந்தன், மானுஷா, லக்‌ஷிதன், சோபிகா, தர்சிகா, யஷ்மிகா, கீதாஞ்சலி, சுபோஜினி, விஜிதன், சுகர்தன், பிரதாபன், காலஞ்சென்ற கிருபாகரன், நிதர்சன், பிரசன்னா, தீபா, தனு, திவ்யா, நிஷ்யந்தி, நிஷ்யந்தன், காலஞ்சென்ற தஞ்சுதன், பானுசன், காலஞ்சென்ற ஜனர்சன், சரண்சிகா, நி்க்சிகா, கானுஜா, ரிஷபன், அபிகைஷ், சிபோரா, சேபா, சாத்விகா, கவினுகா, சபிகா, வீணு, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அட்ஷயன், திஷ்யன், ஜஹிசா, யனர்சா, யஷ்வனா, அபினுஷ், அஜான், ரித்திக், ஜியன், அரியானா, அல்சன், அகிசன், அபர்சன், விமூஸ், விசானா, வி்முசனா, ஜஸ்னா, சாரங்கி, கம்சவி, டினோஜி, அஜன்டிகா, மிதுன், கஜானன், டினோஜா, ஜனுசன், தனுஷ், கேசிகா, நமிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 357, ரகுபாக்கம் வீதி, உக்குளாங்குளம், வவுனியா இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு (18-10-2015) ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சர்வேஸ்நாதன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18-10-2015
இடம் : புதுக்குடியிருப்பு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சர்வேஸ்நாதன் — இலங்கை
தொலைபேசி : 0772882675
வீணு — பிரான்ஸ்
தொலைபேசி : +33605994962
சுகிர்தன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33758016719
ரூபன் — இலங்கை
தொலைபேசி : 0772802296
யோகரட்ணம் — இலங்கை
தொலைபேசி : 0777831186
கீதாஞ்சலி(சுமதி) — இலங்கை
தொலைபேசி : 0773755933
விஜிந்தன் — இலங்கை
தொலைபேசி : 0777394159