மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி சிவதாஸ்

மெய்கண்டான் வீதி , மட்டுவில் கிழக்கு ,சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி சிவதாஸ் 30.11.2015 திங்கட்கிழமை இறையடி சேர்ந்துவிட்டார்

அன்னார சிவதாஸின் மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லப்பா-கனகம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (முளாய் வீதி, வட்டு) மற்றும் தங்கம்மா தம்பதியரின் மருமகளும் , அமரர் துரைராசா (ஓய்வு நிலை அதிபர் (மன்.பாலம்பிட்டி அ.த.க.பாடசாலை) மற்றும் செ.இராசரத்தினம்(மட்டுவில்) , செ.கெங்காதரன்(பிரான்ஸ்), செ.மகாதேவன்(தொட்டிலடி), ஆகியோரின் சகோதரியும் லவன்(அவுஸ்திரேலியா), சிவகரன்(லண்டன்), சிவகாந்தன்(ஆசிரியர்- கிளி/ பூநகரி நல்லூர் ம.வி), சிவாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பூநகரி கமநல சேவை நிலையம் ) சிவசங்கர்,சிவகுமார் (ஊரன்- பிராஸ்) ஆகியோரின் அம்மாவும் கலைவாணி(அவுஸ்திரேலியா), கார்த்திகா (லண்டன்), வினோதினி, பிரதீபன் (எழுதுனர் அக்ராயன் கமநல சேவை நிலையம்) ஆகியோரின் மாமியும் ஆரதி (ஆஸ்திரேலியா) அஞ்சனா (ஆஸ்திரேலியா) ஆதனா ஆகியோரின் பேர்த்தியும் செல்வராணி(பாலம்பிட்டி) இராசலட்சுமி(மட்டுவில்) சாந்தி (பிரான்ஸ்) மணிமேகலை (தொட்டிலடி) சிவமலர் (முளாய் வீதி, வட்டு) சிவகந்தராயா (முளாய் வீதி, வட்டு) நேசமலர் (ரஞ்சினி வடலியடைப்பு) சிவரூபன்(ரூபன்-கனடா) ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற பேரின்பநாதன்(சின்னராசா-முழாய் வீதி ,வட்டு) பத்மநாதன் (வடலியடைப்பு) ராசிகளா(கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.12.2015) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11மணிக்கு வேம்பிராய் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்

இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : சிவகாந்தன் (மகன்)
(இயக்குனர் – மாதுமை முன்பள்ளி,
மாதுமை கல்வி நிலையம்)
0776692932

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.12.2015
இடம் : வேம்பிராய் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சிவகாந்தன் (மகன்)
கைப்பேசி : 0776692932