மரண அறிவித்தல்
நாகமுத்து சங்கரப்பிள்ளை
வரனியார் பேரனின் மகன் நாகமுத்து சங்கரப்பிள்ளை அவர்கள் 03.12.2015 அன்று காலமானார். அன்னார் சிவபாக்கியத்தின் அன்பு கணவரும் காலஞ்ச்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
நாகபூசணி(தேவி) மந்துவில் மேற்கு, பத்மாதேவி மீசாலை கிழக்கு , சகுந்தலாதேவி (சாந்தம்) மீசாலை கிழக்கு, செலவாதேவி (செல்வா) மீசாலை கரணவாய் ஆகியோரின் தகப்பனாரும் , அருளாநந்தசிவம் மந்துவில், கிருஷ்ணபிள்ளை மீசாலை கிழக்கு, கிருஷ்ணாகரன்- கரணவாய் (யாழ் இமயாயன் மகாவித்தியாலையம்) ஆகியோரின் மாமனாரும்ஆவார்.
மிதுலா (கோப்பாய்), மிதுலன் (அவுஸ்ரேலியா), கோபிகா கேசவன், தபபோதினி (தங்கா) , நிஷங்கன் , கஜீபா , தக்ஷாயினி (லண்டன்), காலஞ்சென்ற ராகுலன் (நந்தன்) , அஞ்சலா ( சுவிஸ்) , இளந்திரையன் (லண்டன்) , கிந்துயா (லண்டன்) , அபிலாஸ் , சாருஜன், திலக்ஷன் ஆகியோரின் பேரனும் , டினோக்கியன், சயானா, அக்ஷயா , டன்சயா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.12.2015) வெள்ளிக்கிழமை மு.ப 10 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
அருளானந்தசிவம்(மருமகன்)- 0778592059
பத்மாதேவி (மகள்)- 0779105862
செல்வாதேவி(மகள்)- 0779115996