மரண அறிவித்தல்
கிட்டிணர் நாகராசா
கைதடி நாவற்குழியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணர் நாகராசா கடந்த 05.12.2015 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிட்டிணர் செல்லம்மா தம்பதியரின் செல்வப்புதல்வனும்,வீரகத்தி -முத்துத் தம்பதியரின் அன்பு மருமகனும் ,ராசாத்தியின் அன்புக் கணவரும் ,கிசிந்தன் (கனடா),சசிதரன் (பிரான்ஸ்),கிசியாழினி (பிரான்ஸ்),கிசிதாரணி (கைதடி நாவற்குழி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,நளாயினி (கனடா),தர்சிகா (பிரான்ஸ்),இளங்கோ (பிரான்ஸ்),சுதாகரன் (கைதடி நாவற்குழி),துவாரா (மானிப்பாய்),ஆகியோரின் அன்பு மாமனும் ஸ்ரீராம் ,ஸ்ரிநிஷா,திசாந்த்,ஹரிக்ஷன் ,ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 08.12.2015 செவ்வைக் கிழமை மு.ப 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கந்தாளம் பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்.
கைதடி நாவற்குழி
கைதடி.