மரண அறிவித்தல்

ஐயாத்துரை தனபாலசிங்கம்

பாடசாலை வீதி,தாவடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தனபாலசிங்கம் கடந்த 11.12.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நல்லம்மா தம்பதியரின் மூத்த புதல்வனும் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ,தனபாக்கியத்தின் அன்புக் கணவரும் ,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி குமாரகுலசிங்கம் மற்றும் ரேவதி குமாரசிங்கம் (இத்தாலி),மாலதி ,பத்மாவதி (ஜெர்மனி),சிவகுமார் (இத்தாலி),சுபாங்கி ஆகியோரின் அன்புத் தந்தையும் ரஞ்சினி,புஸ்பராசா,தர்சினி (இத்தாலி),சிறிக்குமார்,சுதர்சன் (ஜேர்மனி),நிசாந்தினி (இத்தாலி),கங்காதரன் ஆகியோரின் மாமனும் காலஞ்சென்ற இரட்ணசிங்கம் மற்றும் பரமானந்தம் ,நாகலட்சுமி,மீனலோசினி,குணசிங்கம்,இலகசிங்கம் (ஜேர்மனி),பாலசிங்கம் (கனடா),சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 14.12.2015 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்.

பாடசாலை வீதி,
தாவடி தெற்கு,
கொக்குவில்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 14.12.2015
இடம் : தாவடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.
கைப்பேசி : 0777816940