மரண அறிவித்தல்

திருமதி சகுந்தலா கருணாநந்தம்

தோற்றம்: 16.02.1955   -   மறைவு: 14.12.2015

மரண அறிவித்தல்

பிறப்பு- 16.02.1955 இறப்பு-14.12.2015

திருமதி சகுந்தலா கருணாநந்தம்

திருச்சி மாவட்டம் வெள்ளகல்பட்டிகிராமம் கொழும்பை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி சகுந்தலா கருணாநந்தம் அவர்கள் 14.12.2015 திங்கள் கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு.ஏ.கருணாநந்தம் (Sri Aruna Eversilver Gold Centre Super Market) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான  அ.துரைசாமிப்பிள்ளை செல்லம்மா (கண்டி சரஸ்வதி ஸ்டோர்ஸ்) தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கே.அருணாசலம்பிள்ளை (டிக்கோயா) மாரியாயி அம்மா தம்பதிகளின் மருமகளும், ஏ.ஷோபித்தா, என்.யோகிதா, கே.நிரஞ்சன் (WSO2) ஆகியோரின் பாசமிகு தாயாரும், எம்.அருண்பிரசாத் (Maha Tex Colombo), எஸ்.நரேந்திரகுமார் (Dubai) ஆகியோரின் மாமியாரும், கே.அம்பிகா, டி.அருணாலசம் (Private Section Colombo) , எஸ்.மாலதி, வி.வசந்தா, எஸ.கௌரி, டி.சுப்பிரமணியம்(கண்டி பளயகாட்ஸ்), காலஞ்சென்ற டி.நடராஜா, வி.சரஸ்வதி, ஆர்.சசிகலா, ஜே.நசிகா ஆகியோரின் சகோதரியும், எம்.சீதாலெட்சுமி, ஏ.சச்சிதானந்தம், காலஞ்சென்ற டி.செல்வமணி, ரி.தவமணி, ஏ.சன்முகநாந்தம், வி.கனகராஜா, எஸ்.சுகுமார், ஆர்.விஜயலிங்கம், என்.சுந்தரலிங்கம், எஸ்.வாசுதேவன், கே.ரமேஸ்குமார், எஸ்.ஜெயகருணாகரன், எஸ்.வர்ஷினி ஆகியோரின் மைத்துணியும், காலஞ்சென்ற ஈ.மகாலிங்கம் (Keyline  Traders), எம்.சன்முகராஜா (Smart Steel) ஆகியோரின் சம்பந்தியும், மகாலிங்கம் (கோயம்புத்தூர்), துரைராஜ் (மதுரை), தங்கவேலு (கோயம்புத்தூர்),யோகலெட்சுமி, உமாசங்கரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், குப்புசாமிப்பிள்ளை (டிக்கோயா) அவர்களின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15.12.2015 இன்று செவ்வாய்க்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் (இல-24/3, பாமன் கடை லேன், வெள்ளவத்தை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16.12.2015 நாளை புதன் கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று நன்பகல் 12.00 மணிக்கு பொரளை கனத்தை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.

தகவல்-

திரு.ஏ.கருணாநந்தம் (Sri Aruna Eversilver Gold Centre Super Market) -0779287845

கே.நிரஞ்சன் (WSO2) -077 7749661

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 15.12.2015 இன்று செவ்வாய்க்கிழமை முதல்
இடம் : அன்னாரது இல்லம் (இல-24/3, பாமன் கடை லேன், வெள்ளவத்தை)
இறுதிக் கிரியைகள்
திகதி : 16.12.2015 நாளை புதன் கிழமை காலை 9.00 மணியளவில்
இடம் : அன்னாரது இல்லம் (இல-24/3, பாமன் கடை லேன், வெள்ளவத்தை)
தகனம்
திகதி : 16.12.2015 நாளை புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு
இடம் : பொரளை கனத்தை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
திரு.ஏ.கருணாநந்தம் (Sri Aruna Eversilver Gold Centre Super Market)
கைப்பேசி : 0779287845
கே.நிரஞ்சன் (WSO2)
கைப்பேசி : 077 7749661