31ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர்.திரு.சாமித்தம்பி விஸ்வலிங்கம்
31ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர்.திரு.சாமித்தம்பி விஸ்வலிங்கம்
பிறப்பு -02.07.1931 இறப்பு-21.11.2015
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எருவிலை பிறப்பிடமாகவும் புத்தளம் பனையடியை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு.சாமித்தம்பி விஸ்வலிங்கம் அவர்கள் 21.11.2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.சாமித்தம்பி நேசம்மா அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற அழகம்மாவின் பாசமிகு கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிச்சடங்கில் நேரில் வந்து கலந்துகொண்டோருக்கும் வெளி இடங்களில் வந்து தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர்க்கும், எமது குடும்பத்தாரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதிகாலையில் ஆலாரம் போல் எழுந்து நீ அழைத்திடுவாய்
எங்கள் பெயரை அன்பாய் கல்வி எனும் மூன்றெழுத்தினில்
உன் மூச்சைக் கொண்டு எம்மை சிறிதளவேனும் சுவாசிக்க செய்தாய்
அரிதளம் சூட்டவில்லை அரன்மனையில் அமரவில்லை இருந்தும் எமக்கு
அரசனாய் வழிகாட்டினாய் எமது உலகமே உன் உலகம் என்னு எமக்காக
சுவாசித்த உன் மூச்சு பதறியபட சென்றது பஞ்சமா பாதகமா என்று
பரிதவித்து நின்றோம் அப்புச்சி என்று அழைத்த எம் உள்ளம்
உன் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திக்கின்றது
தகவல்- பேரப்பிள்ளை விஜி
குடும்பத்தினர் கல்பிட்டி வீதீ, பனையடி
தொடர்பு-077 1308508