மரண அறிவித்தல்
தனபாலரட்ணம் பாலகுமரன் (யாழ்.பரியோவான் கல்லூரி பழய மாணவன்)
மரண அறிவித்தல்
தனபாலரட்ணம் பாலகுமரன் (யாழ்.பரியோவான் கல்லூரி பழய மாணவன்)
அரியாலையைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கவை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலரட்ணம் பாலகுமரன் 22.12.2015 அன்று திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தனபாலரட்ணம் (அன்பு வைத்தியர்) பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் சிவனேஸ்வரி (சிவம்) தம்பதியின் அன்பு மருமகனும் , Dr கௌதமியின் அன்புக் கணவரும், சித்திரா (லண்டன்), ரஞ்சிதா (நோர்வே), புஸ்பேந்திரா (நோர்வே), ரேனுகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், செல்வராசா, சுந்தரலிங்கம், திலகா, ஐம்புலிங்கம், தேவந்தி, வருணி, சுமந்திரன், மைதிலி, துர்வாசன் ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 85/7, ஆனந்தம் வடலி வீதி, கொழம்புத்துறையில் வைக்கப்பட்டுள்ளது. பூதவுடல் இன்று 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 25/15, அருளம்பலம் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 3.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு டுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்-குடும்பத்தினர்
25/15, அருளம்பலம் வீதி,அரியாலை, யாழ்ப்பாணம்.
(அரியாலை சித்தி விநாயகர் கோவில் வடக்கு வீதி அருகாமை)
தொடர்பு-0777 917131