மரண அறிவித்தல்

திருமதி. மலர் மரியரட்ணம் (முன்னாள் ஆசிரியர், அதிபர்)

தோற்றம்: 16.09.1927   -   மறைவு: 28.12.2015

மரண அறிவித்தல்

திருமதி. மலர் மரியரட்ணம்

(முன்னாள் ஆசிரியர்-றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கொம்பனித்தெரு,கொழும்பு-02, ) (அதிபர்-புனித அன்னம்மாள் மகளீர் மகா வித்தியாலயம், மேட்டுத்தெரு கொழும்பு-12)

அன்னாரின் பூதவுடல் நல்லடக்கத்திற்காக, இல 356/222, பேஸ் லைன் ரோட், கட்டுவ, நீர்கொழும்பு இல்லத்தில் 30.12.2015 நாளை புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின் கட்டுவ றோமன் கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

அன்னாரின் பிரிவால் துயரும்

திரு.ஆர்.சி.மரியரட்ணம்-கணவர்,   அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் CMF(கிளரீசியன் சபை) ,  அருட்தந்தை ரோய் மரியரட்ணம்OFM (பிரன்சிஸ்கன் சபை)

தகவல்

திரு.ஆர்.சி.மரியரட்ணம்

தொடர்பு-0772207345 031 2226722

 

நிகழ்வுகள்
திருப்பலி
திகதி : 30.12.2015 நாளை புதன் கிழமை
இடம் : இல்லத்தில்
தொடர்புகளுக்கு
திரு.ஆர்.சி.மரியரட்ணம்
தொலைபேசி : 031 2226722
கைப்பேசி : 0772207345