முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்.திரு சின்னையா பாலகிருஷ்ணன் (பங்குதாரர் நீயூ கணேசா ஸ்டோர்ஸ், கம்பளை)
தோற்றம்: 19.03.1952 - மறைவு: 02.01.2015
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்.திரு சின்னையா பாலகிருஷ்ணன்
(பங்குதாரர் நீயூ கணேசா ஸ்டோர்ஸ், கம்பளை)
உறவுகளோடு கைகோர்த்து நின்று
உறவுகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்தவரே!
இவ் உலகை விட்டு சென்றாலும் உங்கள்
சேவைகளும் நினைவலைகளும் என்றும்
எம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக குடும்பத்தார் அணைவரும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
சகோதரர் சின்னையா கணேசன் கலஹா, உற்றார் உறவிணர்கள்
அப்பர் கலஹா கலஹா
தொடர்பு-077 6197608
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சதீஸ்
கைப்பேசி : 077 6197608