மரண அறிவித்தல்

சிவத்­திரு ஈஸ்­வரன் பர­மேஸ்­வரன் (எ) பச்சான்

தோற்றம்: 04.10.1955   -   மறைவு: 12.01.2016

மரண அறி­வித்தல்
சிவத்­திரு ஈஸ்­வரன் பர­மேஸ்­வரன் (எ) பச்சான்

அன்னார் தெய்­வத்­திரு S.V. ஈஸ்­வரன் பிள்ளை, ஈஸ்­வரி அம்­மாளின் அன்பு மகனும் கம­லாவின் அன்புக் கண­வரும், ஈஸ்­வரன் (கண்ணன்), சாமி­சுந்­தரம் (ஆனந்த்) ஆகி­யோரின் அன்புத் தந்­தையும், வனி­தாவின் அன்பு மாம­னாரும், ஈஸ்­வரன் கதி­ரேசன், சுப்­பி­ர­ம­ணியன் ஜெக­தீசன், சிவ­காமி, லட்­சுமி, கண்­ணம்மாள் ஆகி­யோரின் சகோ­த­ரரும், யு.செண்­பகம் (சென்னை), V.T.V.D.வீர­பாகு,திரு­பாற்­க­டலின் மைத்­து­னரும் ஆவார்.
அன்­னாரின் பூத­வுடல் NO,32, DEANSTON PLACE  கொழும்பு – 03, அன்­னாரின் இல்­லத்­தி­லி­ருந்து இன்று 13.01.2016 பிற்­பகல் 2.30 மணிக்கு பொரளை கனத்­தை மயானத்திற்கு எடுத்துச் செல்­லப்­பட்டு மாலை 3.30 மணிக்கு தக­னக்­கி­ரியை நடை­பெறும் என்­பதை ஆழ்ந்த துக்­கத்­துடன் தெரி­வித்துக் கொள்­கிறோம்.
தகவல்;
மகன் : ஈஸ்­வரன் (கண்ணன்) 0773733288
தம்பி : சுப்பிரமணியம் (குட்டி) 0777323247

நிகழ்வுகள்
தக­னக்­கி­ரியை
திகதி : 13.01.2016 இன்று மாலை 3.30 மணிக்கு
இடம் : பொரளை கனத்­தை மயானம்
தொடர்புகளுக்கு
மகன் : ஈஸ்­வரன் (கண்ணன்)
கைப்பேசி : 0773733288
தம்பி : சுப்பிரமணியம் (குட்டி)
கைப்பேசி : 0777323247