மரண அறிவித்தல்
திரு.ராமையா ரட்ணம் தேவர்
தோற்றம்: 20.04.1937 - மறைவு: 22.01.2016
மரண அறிவித்தல்
திரு.ராமையா ரட்ணம் தேவர்
புளத்கொஹீப்பிட்டிய சந்திரகுமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளரும், திருமதி கண்ணியம்மாவின் கணவருமான திரு.ரட்ணம் தேவர் அவர்கள் காலமானார்.
அன்னார் திருமதி செந்தாகுமாரி (ஆசிரியை -விகராமதேவி மகளிர் கல்லூரி, கண்டி) அவர்களின் தகப்பானரும், திரு.ஏ.கோபாலகிருஸ்ணன் (அதிபர்-கூல்போன் தமிழ் வித்தியாலயம்) மாமனாரும், திரு.ஆறுமுகம், காலஞ்சென்ற திருமதி நாகம்மா, திருமதி புஸ்பராணி, திருமதி செல்லம்மா ஆகியோரின் சகோதரரும், அஸ்வின், பிரசன்னா, ஸ்ரீபௌரவி ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 24.01.2016 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் தெஹியோவிட்ட பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்
மணைவியும் குடும்பத்தினர்
தொடர்பு-036 2247317
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24.01.2016 நாளை ஞாயிற்றுக்கிழமை
இடம் : தெஹியோவிட்ட பொதுமயானம்
தொடர்புகளுக்கு
மணைவி
தொலைபேசி : 036 2247317
கைப்பேசி : 0715139889