முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

றோஸ் றெபேக்கா இம்மானுவேல்

தோற்றம்: 1936.11.17   -   மறைவு: 2015.02.01

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

றோஸ் றெபேக்கா இம்மானுவேல்

எங்கள் பாசமிகு அம்மாவே!
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் அன்பான பாசம் எங்களை
விட்டு மறையாது.
எங்களைத் தவிக்கவிட்டு
இமைகள் மூடிவிட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனடி நாடி விட்டீர்கள்
கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக்கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்
ஆண்டு ஒன்றான வேளையிலே
ஆறாத்துயரங்களை உளமதில் சுமந்து யாமும்
ஆன்ம சாந்திக்காய் இறைவனை இறைஞ்சியே
ஆதரவு தருவாயென நம்பியே அஞ்சலித்தோம்!
நீங்காத நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்

சமயபுரம், வவுனியா
தொடர்பு-0776052553

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெரன் லஷ்சிகா
கைப்பேசி : 0776052553