பிறந்தநாள் வாழ்த்து
kathiravelu keethan
கதிரவேலு கீதன் தனது 36 ஆவது பிறந்த தினத்தை 14/03/2015 திங்கள்கிழமை (Paris)ல் கொண்டாடினார்.
இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று இன்புற வாழ்ந்திட அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் சி.என்.என் குடும்பத்தினரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றனர்.