33 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
திரு. அங்கஜன் இராமநாதன்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று (09.07.2016) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை கட்சி உறுப்பினர்கள், குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
திரு. அங்கஜன் இராமநாதன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற வாழ அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மனதார வாழ்த்துகின்றனர்.
திரு. அங்கஜன் இராமநாதன் அவர்களை சிறப்பாக வாழ்த்துவதில் தமிழ்.சி.என்.என் குடும்பம் பெருமையடைகிறது.
தகவல்,
செ. கஜந்தன்