மரண அறிவித்தல்
அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி
யாழ்ப்பாணம் – அல்வாய் வடக்கு கொட்டியாவத்தையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி 25.08.2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மாணிக்கம் – பூமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மயிலன் சின்னப்பிள்ளையின் அன்பு மருமகளும்,
செல்வராணி, ராசம்மா, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கணேசலிங்கம், கண்ணதாசன் மற்றும் விஜயநிர்மலா, விஜயகுமாரி, ரஜினிகாந் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாமசிங்கம் (சுவிஸ்), ஜசிதரன் (இத்தாலி), ரமணன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வேந்திரராணி, கசிதா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, ஆரூரன், அதிசயா, அகிம்சன், தமிழரசி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை 12 மணியளவில் திக்கம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.