1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர். சின்னத்தம்பி சிவலிங்கம்

தோற்றம்: 03/08/1943   -   மறைவு: 17/10/2015

சின்னத்தம்பி சிவலிங்கம்

அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.

கடந்த 17/10/2015 அன்று இறைபாதமடைந்த எமது தந்தை அமரர் சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலியானது எதிர்வரும் 17.10.2016 திங்கட்கிழமை கோண்டாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிராத்தனைகளிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
நிரூபா

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுதர்சினி
கைப்பேசி : 0770280297
விஜய் மேனகா
கைப்பேசி : 0779798117