1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசதுரை இரகுநாதன்
தோற்றம்: 07.03.1965 - மறைவு: 04.11.2015
கடந்த 04/11/2015 அன்று இறைபாதமடைந்த அமரர் இராசதுரை இரகுநாதன் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலியானது எதிர்வரும் 24.10.2016 திங்கட்கிழமை சுவிஸ்லாந்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிராத்தனைகளிலும் அதனை தொடர்ந்து Mettlenweg-1, 6440 Brunnen, Switzerland இல் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் :-
குடும்பத்தினர் – 0041786479127
உலகநாதன் – 0041796336921
சந்திரன் – 077- 7570504
நிகழ்வுகள்
சுவிஸ்லாந்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில்
திகதி : 24.10.2016
இடம் : சுவிஸ்லாந்து
தொடர்புகளுக்கு
சந்திரன்
கைப்பேசி : 077- 7570504