அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்
அமரர் தில்லையாம்பலம் மகேந்திரராசா
- மறைவு: 01.11.2016
கடந்த 01.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபாத மடைந்த எமது குடும்ப விளக்கு அமரர் தில்லையாம்பலம் மகேந்திரராசா அவர்களின் அந்தியேட்டிக்கிரியை நாளை (01.12.2016) வியாழக்கிழமை காலை 5 மணியளவில் கிணற்றடி வைரவர் கோயிலடியில் நடைபெறும்.
அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், மதிய போசன உபசாரத்திலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த அறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிகொள்கின்றோம்.
நிகழ்வுகள்
கிணற்றடி வைரவர் கோயிலடியில்
திகதி : 01.11.2016
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0726996445