மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் ஸ்ரீபாலன் (ஸ்ரீபால்)

தோற்றம்: 27.04.1957   -   மறைவு: 01.12.2016

நயினாதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கொட்டடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீபாலன் (ஸ்ரீபால்) 01.12.2016 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சுந்தரலெட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் மங்களேஸ்வரியின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குணபாலசிங்கம், பூபாலசிங்கம், தெய்வேந்திரபாலன் மற்றும் சிவபாலசிங்கம் (பொறியியலாளர்), ஜெயபாலசிங்கம், கிஷ்ணபாலன், நாகேந்திரபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் மயூரி (ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் – யாழ்ப்பாணம்), மாதுரி, மனோகரி (கட்டடத் திணைக்களம் யாழ்ப்பாணம்), ஆகியோரின் அன்பு தந்தையும் விக்கினேஸ்வரா,இளமுருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஷமிரா, சஞ்ஜனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (02.12.2016) வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
வில்லூன்றி மயானம்
திகதி : 02.12.2016
இடம் :
தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரா
கைப்பேசி : 0772380194