மரண அறிவித்தல்

திருமதி பூரணம் மார்க்கண்டு

  -   மறைவு: 25.12.2016

 

வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் சுதுமலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூரணம் மார்க்கண்டு (சோமு) நேற்று (25.12.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னர் மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும் இளையவன் – இளையவி தம்பதியரின் அன்பு மகளும், பொன்னர் – இலட்சுமி தம்பதியரின் பாசமிகு மருமகளும், நாகேஸ்வரா, மகேந்திரன், தேவி, ஜெயந்தி, ரவி, சுமதி, கோமதி, தசி (வட்டன், 768 சீற்றூர்தி சேவை சங்கத் தலைவர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (26.12.2016) திங்கட்கிழமை மு.ப 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தாவடி இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தாவடி இந்து பொது மயானம்
திகதி : 26.12.2016
இடம் : சுதுமலை
தொடர்புகளுக்கு
தசி
கைப்பேசி : 0778999978